இளையதளபதி விஜய்,புரட்சித்தளபதி விஷால ,சின்னத்தளபதி பரத,வெற்றி தளபதி ஜெயம் கோபிசந்த் ,வீரத்தளபதி ஜெ,கே,ரித்திஷ் இப்போ அடுத்த தளபதி யார் தெரியுமா? பாய்ஸ் சித்தார்த இவர் இப்போ காதல் தளபதி தெலுங்கில் இவர் நடித்த ஆட்டா தமிழில் ,ஆர்,கே .ராஜராஜா வசனம் எழுத தமிழில் கில்லிடா என்று டப்பிங் ஆகி வருகிறது இந்த பட விளம்பரத்தில் தான் சித்தார்த் காதல் தளபதி ஆகியுள்ளார் (தளபதிகள் எத்தனை தளபதிகளோ )

Comments

Popular posts from this blog