சுரேஷ் கிருஷ்ண பாட்சாவுக்கு பின்இருபத்து ஐந்து படங்கள் டைரக்ட் பண்ணிவிட்டார் ஒன்று கூட ஓடவில்லை .ஆகையால் இந்த முறை செயித்தே ஆகவேண்டும் என்ற முனைப்போடு பரத்துடன ஆறுமுகம் படம் பண்ணுகிறாராம் .இந்த படத்தில் நடிக்க ரம்யாகிருஷ்ணனுக்கு ஒருநாளைக்கு மூன்று லட்சம் சம்பளமாம்

Comments

Popular posts from this blog