தெலுங்கு "ரணம்" படத்தை தமிழில் "ஸ்டாலின்" என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள் .தமிழ் வசனமெழுதி டப்பிங் மற்றும் இயக்க மேற்ப்பார்வை "இளவட்டம்"இயக்குனர் ஏ.ஆர்.கே .ராஜராஜா செய்துள்ளார் .வரும் வெள்ளிகிழமை உலகமெங்கும் முதன் முறையாக ஒரு டப்பிங் படம் எழுபத்து ஐந்து பிரிண்ட்டுகள் போடப்பட்டு ரிலிஸ் ஆகிறது விஷயம் என்னவென்றால் கலைஞர் டிவிலிருந்து விருப்பப்பட்டு டிரைலர் கேட்டனர் கம்பெனி தரப்பு டிரைலர் கொடுத்தபின் இப்போது போடமறுக்கின்றனர் கேட்டால் மதுரைப்பக்கம் கை காட்டுகிறார்கள் மிக கொடுமையான விஷயம் கலைஞர் டிவியில் ஸ்டாலினுக்கு அனுமதியில்லை இது கொடுமை இல்லையா????

Comments

Popular posts from this blog