திருமதி சித்ரா ராமகிருஷ்ணன் தமிழிசை பாடகி சமீபத்தில் சென்னைவந்த பொது சந்தித்தோம் வற்றாத இசை ஆர்வத்தில் குடும்பத்தலைவியான பின்னும் லண்டன் சபைகளில் பாடல்கள் பாடி தமிழை வளர்த்து கொண்டிருக்கிறார். அவருக்கு அற்புதமான குரல்வளம் இயற்கையாகவே இருக்கிறது நாகார்ஜுனா நடித்த ராகவா லாரன்ஸ் இயக்கிய "மாஸ் " படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார் விரைவில் .ஆர்.கே .ராஜராஜா இயக்கத்தில் உருவாக்க உள்ள படத்தில் பாட உள்ளார்.லண்டனில் தமிழ் பாடல்கள் பாடிகொண்டிருக்கும் இசைக்குயில் உலக அளவில் புகழ் பெற நாமும்,வாழ்த்துவோம் வாழ்த்துக்கள் சித்ரா ராமகிருஷ்ணன் அவர்களே நல்ல மனைவி அமைவது மட்டுமல்ல கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான் திரு ராமகிருஸ்ணன் அவர்கள் பிசியான புகழ் பெற்ற ஆடிட்டராக பணி புரிந்தாலும் மனைவியின் இசைப்பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஊக்குவிக்கிறார் என்பதே அவர் சிறந்த மனிதர் என்பதற்கு எடுத்து காட்டு.

Comments

Popular posts from this blog