ஹிந்தி
கஜினி முடிந்து
விட்டது.
ஆகையால் சூர்யாவை வைத்து இயக்கப்போகும் படத்துக்கு
கதை தயார் பண்ண உதவியாளர்களுடன் கொடைக்கானல் போயிருக்கிறாராம் முருகதாஸ்.
இந்த படத்தில் சமூகம்,மனித நேயம், போன்ற கருத்துகளை
அழுத்தி சொல்லும் விதமாக திரைக்கதை அமைக்கிறாராம்.
(அசத்துங்க முருகதாஸ்)

Comments

Popular posts from this blog