பேஸ் புக்கில் உதயநிதி ஸ்டாலின் என்று கொடுத்திருந்த பெயரை குமுதம் பத்திரிகை வெளியிட்டபின்,நிறைய பேர் நட்புக்கு விண்ணப்பம் போட்டார்களாம். இதில் கடுப்பான உதய நிதி தன் பெயரை அந்த தளத்தில் மட்டும் உதயநிதி பொய்யாமொழி என்று மாற்றி விட்டாராம்!
(பணம் கேட்டா மறுக்கலாம் நட்ப கேட்டா கூடவா?)

Comments

Popular posts from this blog