தனக்கு தேவதையை கண்டேன்,திருவிளையாடல் படங்களின் மூலம் ஹிட் கொடுத்து வெற்றி ஹீரோ வாக்கிய
பூபதி பாண்டியனை
அவமதித்து விட்டாராம் தனுஸ் இனிமேல் தனுசை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று
புலம்பிய பூபதி பாண்டியன்.
தனுஸ் எல்லாம் ஹீரோவாக ஆகமுடியும் பொது என் தம்பிக்கு என்ன குறைச்சல்
என்று தம்பியை ஹீரோவாக்கி படம் ஆரம்பித்து விட்டார்.
சொந்த காசில இல்ல அடுத்தவன் காசில
மாட்டியது திருச்சி விநியோகஸ்தர் ஜின்னா.
அவர்தான் நானும் என் சந்தியாவும்
படத்தை தயாரிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் கம்போசிங் நடக்கிறது!

Comments

Popular posts from this blog