ஒரு காமெடியரின் காமெடி இல்லாத கதை !
சமீபத்தில் கட்சி ஆரம்பித்த நாட்டாமை நடிகரின் படத்தை அவருக்கு அந்தஸ்த்து வாங்கி கொடுத்த பத்து அவதார இயக்குனர் ,இயக்குகிறார்! இந்த படத்தில் நடிக்க மதுரை காமெடி நடிகரை அழைத்தாராம் இயக்குனர் சும்மா இல்லை ஒரே சம்பளமாக கோடி கொடுத்து ஆனால் ,கேப்டனுடன் மோதும் அந்த காமெடி ,அரசியல்கட்சி தலைவர் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம்.இதனால் இயக்குனர் கவுண்டபெல் நடிகரை குறைந்த சம்பளத்தில் ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்து விட்டாராம்!

Comments

Popular posts from this blog