தமிழ் சினிமாவின் படைப்பாளிகளை,நடிகர்களை விமர்சிக்கும் சாரு நிவேதிதா தன்னை ,தன் எழுத்தை ,கருத்தை நம்பி படமெடுக்க வரும் ஒரு முதலீட்டாலனை காப்பாற்றி விட்டு சினிமாவை பற்றி விமர்சிக்கட்டும்.அதுவரை தகுதியற்ற இவர்கள் தமிழ் சினிமா படைப்பாளிகளை விமர்சிக்க கூடாது!

இதை தன்னை எழுத்துலக சூப்பர் ஸ்டார் என்று எண்ணி கொள்ளும் சப்பை ஸ்டார் சாரு நிவேதிதா உணரட்டும்.

Comments

Popular posts from this blog