அஞ்சு சீட்டுக்கு ஒத்து கொண்ட விஜய காந்த் இப்போது பாட்டாளி மக்கள் கட்சியை விட ஒரு சீட் அதிகம் தரவேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம் ஆனால் திமுக தலைமை அவர் தனித்து நின்று ஒட்டு பிரிக்க வேண்டும் என்று ஆசைபபடுகிறதாம்!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
ரம்யா கிருஸ்ணன் மறுபடியும் நடிக்க வந்தது , அவர் கணவர் கிருஸன வம்சிக்கு பிடிக்கவில்லையாம் . கணவரிடம் போராடி எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்தாராம் . பரத்துடன் நடிக்கும் ஆறுமுகம் படம் தவிர , இன்னும் இரண்டு படங்களில் நடிக்கிறாராம் . பெரும்பாலான இயக்குனர்கள் ஆண்டி மேல் ஆசைப்படும் விடலைப்பையன் கதைகளாய் சொல்கிறார்களாம் ! ( ஒருவிழாவில் மகனுடன் )
தமிழர்களை பாண்டி, திருடன், பிச்சைக்காரன் ,என்று பழித்து,இழித்து பேசும் மலையாளிகளின் வர்க்கத்தை சேர்ந்த, கவுதம் மேனனுக்கு ஆண்தன்மை உள்ள பெண்கள் மேல் ஏன் அப்படி ஒரு மோகம் என்று தெரியவில்லை! ரீமாசென் , பாம்பே ஜெயஸ்ரீ, அன்டோனியா வரிசையில் இப்போது சமீரா ரெட்டி. ( உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கள்)
Comments