தமிழ் மேடைகளில் சிங்கம் போல் கர்ஜனை செய்யும் இயக்குனர் சீமானுக்கு அடுத்தவருடம் தொடக்கத்தில் திருமணம் என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள். மணமகள் ஒரு நடிகையாம் . அந்த நடிகையின் அக்காள் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பிரச்சினையை தீர்க்கபோனஇடத்தில் இருவருக்கும் பத்திக்கிச்சாம்.
