Posts

Showing posts from April 5, 2009
Image
" இளவட்டம்" இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா தற்ப்போது அவரது தம்பிமோதிலால் பாண்டியனுடன் இணைந்து "விஜய் ஏர்வேஸ்" எனும் நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.இந்த நிறுவனம் விமானம் , தொடர்வண்டி , பேருந்து பயண சீட்டுக்களை பதிந்து தருவது மட்டுமல்லாமல், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இந்தியா சுற்று பயணம் வந்தால் , தங்குமிடம் , வாகனவசதி , புனிததலங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்ற சேவைகளை மிக குறைந்த செலவில் செய்து தருகிறது.மேலும் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் வழி கல்விக்கு தேவையான பாடபுத்தகங்களும் வாங்கி அனுப்பும் சேவையையும் செய்கிறது. மேலும் " ராயல் கோல்டன் சிட்டி" எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் உங்களுக்கு தேவையான நிலம்,தோட்டம்,வீடு,மனை மற்றும் தொழிற் சாலைகளுக்கான இடங்களையும் வாங்கவும்,விற்கவும், ஏற்ப்பாடு செய்து தரும் சேவையும் செய்கிறது . தொடர்புக்கு மோதிலால் .ps +91-9962899197 office;044-32416359 kanr8@yahoo.com www.tamilraja.tk