Posts

Showing posts from March 8, 2009
Image
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மடியில் தவழ்ந்த முதல் பேரன். மு.க.முத்து அவர்களின் மூத்த மகன் டாக்டர் அறிவுநிதி அவர்கள் சமீபத்தில் "பட்டுக்கோட்டை அழகிரி " (பெயர் மாறும்)படத்தில் நீயும் ரெடி !நானும் ரெடி ! தமிழ்நாடே இனி அதிருமடி ! பாடலை பாடும் பொது எடுத்த புகைப்படங்கள் ! படத்தில் டாக்டர் அறிவுநிதி மற்றும் அவர் துணைவியார் அவர்களுடன் ; இயக்குனர் ஏ.ஆர்.கே. ராஜராஜா , பாடலாசிரியரும்,பத்திரிக்கையாளருமான கவிஞர் கல்யாண்ஜி ,உதவி இயக்குனர்கள் லாரன்ஸ் , சத்யகண்ணன் , ரிச்சர்ட் ,மற்றும் மக்கள் தொடர்பாளர் வெங்கட் அவர்களும் .டாக்டர் அறிவுநிதி அவர்களின் உதவியாளரும்,உறவினருமான பண்பிற் கினிய சக்தி அவர்கள் ஆகியோர்
Image
Image