Posts

Showing posts from April 12, 2009
Image
அயன் படத்தின் வெற்றி பெரிய ஹீரோக்கள் பலரையும் வி யப்பில் ஆழ்த்தி இருக்கிறது ! படத்தின் இரண்டாம் பாதி சுமார் என்று சொல்லப்பட்டு கொண்டிருக்க படம் வசூலில் தசாவதாராத்தை தாண்டிவிடும் என்று கூறுகிறார்கள் . சேது , வல்லரசு , பஞ்சதந்திரம் , இளவட்டம் போன்ற பலபடங்களை விநியோகித்து வெற்றி கண்ட சேலம் பகுதி விநியோகஸ்தர் திரு அன்பரசு அவர்கள் அயன் பட ம் ரஜினியின் சிவாஜி வசூலை தொட்டுவிடும் என்று கூறினார் ! படத்தின் மிகப்பெரிய வெற்றி க்கு முக்கிய காரணம் மின்னல்வேக திரைக்கதையும் , காட்சிகளை எடுத்த விதமும் , இடங் களும் தா ம் . . .இந்த விளம்பரத்தை கிளிக்கி பார்க்கவும் !
Image