Posts

Showing posts from August 1, 2010
Image
ராகவா லாரன்ஸ் தெலுங்கில் இசையமைத்து இயக்கிய டான் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. பின் மலையாளம் , ஹிந்தி போன்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்றது . இப்போது ராஜராஜா வசனம் எழுதி டப்பிங் செய்து தமிழில் வெளியிட்டுள்ளனர் . தமிழில் டான் பெரிய வெற்றி பெற்றுள்ளது . இதற்க்கு முன் லாரன்ஸ் தெலுங்கில் டைரக்ட் செய்த மாஸ் , லட்சியம் போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை டான் வெற்றி பெற்றும் அது லாரன்சின் கவனத்திற்கு போகவில்லை . எப்படியோ லாரான்சிற்கு வாழ்த்துக்கள் .
Image
தெலுங்கில் வேதம் என்ற பெயரில் வெளியான படமே சிம்பு , பரத் நடிக்க வானம் என்ற பெயரில் தமிழில் தயாராகிறது . ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம் . நேர்மையான படைப்பாளியின் வீரியமான படைப்பு . சிம்பு இந்த படத்தில் கதாநாயகன் இல்லை ! வாழ்க்கையின் பலதரப்பட்ட பிரச்சினைகளின் தொகுப்பாய் கதை பலகிளைகளில் பயணிக்கிறது . அதில் ஒரு கதாபாத்திரம் சிம்பு . மீடியாக்களாலும் , போலிஸ்காரர்களாலும் தவறாகவே அணுகப்படும் இஸ்லாமிய இளைஞர்களின் பிரச்சினை பற்றி இதற்க்கு முன்னாள் யாரும் இவ்வளவு தீவிரமாக கையாண்டதில்லை . சிம்பிவின் கதாபாத்திரம் கேபிள் டிவி பையன் ஒரு பணக்கார பெண்ணை காதலித்து செட்டிலாக ஐம்பதாயிரம் ரூபாய்க்காக திருடனாக மாறும் . தனது மகனை படிக்க வைக்க கிட்னி விற்கும் சரண்யாவிடம் பணம் திருடி ஐந்து ஸ்டார் ஹோட்டலில் பணம் கட்டும் வேளையில் மனம் திருந்தும் . இப்படி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை கலங்கடிக்கும் சினிமா . நிச்சயமாக தமிழ் சினிமா படைப்பாளிகள் வெட்கப்படும் படைப்பு ... தமிழ்ரசிகர்களுக
Image
நெட்டில் கிடைத்த விஜய் படங்கள் எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!!!!
Image