Posts

Showing posts from November 2, 2008
Image
ராமேஸ்வரம் பேரணியில் கலந்து கொண்ட எழுத்தாளர் சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர்.கே.ராஜராஜா ,கல்யாண்ஜி ,போக்கிரி பிரபாகர் உள்ளிட்டோர்
எஸ் . ராமகிருஸ்ணனின ் கதை , திரைக்கதை வசனத்தில் , இயக்குனர் லிங்குசாமியின் , உதவியாளர் முரளி இயக்கிய , கர்ண மோட்சம ் குறும்படம் இந்தியா முழுவதிலுமிருந்து கலந்து கொண்ட நூறு படங்களில் இந்தியாவிலேயே சிறந்த குறும்படமாக தெரிவு செய்யப்பட்டு பரிசளிக்கபட்டுள்ளது . வாழ்த்துக்கள் ! முரளி நீங்கள் அடையப்போகும் வெற்றி களுக்கு இது அச்சாரம் !
Image
நயன்ஸ் நடித்து தெலுங்கில் வெற்றி கொடி நாட்டிய " யோகி " படம் தமிழில் " " முரடன் என்ற பெயரில் மொழி மாற்றம் ஆகிறது . இதை தமிழில் வசனம் எழுதி தமிழில் மொழி மாற்றம் செய்கிறார் இயக்குனர் ஏ . ஆர் . கே . ராஜராஜா அவர்கள் இந்தபடம் கில்லிடா படத்துக்கப்புரம் வெளியாகிறது ! இந்த முரடன் படத்தில் ஹீரோ பிரபாஸ்க்கு ஆக்சன் தளபதி என்று பட்டம் கொடுத்துள்ளார் ஏ . ஆர் . கே . ராஜராஜா வாழ்த்துக்கள் !
Image
ஏ . ஆர் . கே . ராஜாராஜா வசனம் எழுதி தமிழ் படுத்திய ! காதல் தளபதி சித்தார்த் , காதல் தேவதை இலியானா நடித்த கில்லிடா படம் ஆடியோ ரிலிஸ் போஸ்டர் சென்னையில் பரபரப்பை கிளப்பி உள்ளது !
சுஷ்மிதா சென் வெகு நீண்ட இடைவெளி முதல்வனுக்கு அப்புறம் நடிக்கும் படம் தமிழில் வருகிறது ! படத்தின் பெயர் பெயர் ; சந்தியா ! தொழில் ; தாசி ! எப்படி வித்தியாசமாக இருக்கிறதா ?! ஆரஞ்ச் சினிமா தயாரிக்க ஏ . ஆர் . கே . ராஜராஜா வசனம் எழுதி தமிழ் படுத்தி உளார் !!! விரைவில் தமிழகமெங்கும் வெளியாகிறது !!!