Posts

Showing posts from May 31, 2009
Image
அண்மையில் சினிமாவில் பணிபுரியும் இரண்டு " டச்சப் பாய்கள் " பேசுவதை கேட்க நேர்ந்தது . அவர்கள் பேச்சின் சாரம் நடிகை மீனா , சங்கவி , ஸ்ரீதேவி விஜயகுமார் பற்றியதாக இருக்கவும் சற்று ஒட்டு கேட்டோம் . மூன்று நடிகைகளும் நெருக்கமான தோழி கலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாட்டிலும் கையுமாக அமர்ந்து அரட்டை அடிப்பார்களாம் . கண்ட விசயங்களும் பேசுவார்களாம் . இதில் மீனா மட்டும் சிகரெட்டை கண்டமேனிக்கு ஊதி தள்ளுவாராம் . மற்றபடி அவர்கள் பேசிய கதைகள் எழுத்தில் கொண்டுவரமுடியாது .