Posts

Showing posts from October 12, 2008
Image
சமீப காலங்களாய் பிளாக் எழுதும் மேதாவிகள் மத்தியில் , ஒரு நோய் . அதன் பெயர் ஜெ . கே ரித்திசை கிண்டல் பண்ணுவது . கொடுமை அதில் என்ன வென்றால் , பிளாக் பதிவர்கள் சந்திப்பின் போது அவர்கள் எடுத்த போட்டோவில் அவர்களின் போட்டோவை போட்டு விட்டு ரித்திசை கலாய்ப்பது . ( ரித்திஸ் அசிங்கமானவன் என்று சொல்ல ஒரு அழகானவன் கூட இல்லை என்பது தனி கொடுமை ) ரித்திசை போல் வர என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிடும் இந்த மன ஊனம் படைத்தவர்கள் , தங்களையோ , தங்களை பெற்றவர்களை யோ கண்ணாடியில் பார்த்துள்ளர்களா ? என்பது தெரியவில்லை ! இதற்க்கு மேல் இந்த மன ஊனம் படைத்தவர்களை பற்றி பதிய மனம் வரவில்லை ! ஒரு கேள்வி மட்டும் இவர்களிடம் . ரித்திசை கேலி பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது !!???
Image
இது ரஜினி எனும் நடிகன் தன் ரசிகர்களை கேஸ் போடுவேன் என்று எச்சரிக்கு முன் எடுத்த வாக்கெடுப்பு! பாருங்கள் மக்கள் மன நிலை ! ரஜினி அரசியலுக்கு வருவார் நாம் பெரிய ஆளாவோம் என்று நம்பி வாழும் ரசிகர்கள் !