அமீர் , சீமான் இருவரையும் காட்டமாக தாக்கி அறிக்கை விட்டுள்ளார் . தங்கபாலு . இலங்கை தமிழருக்கு ஆதரவாக யார் பேசினாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்களாம் . அவரிடம் ஒரு கேள்வி !!!!! ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை தமிழர் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி முனைந்து செயல்பட்ட நேரத்தில் தமிழின துரோகிகளால் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். மாபெரும் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அக்கொலை பாதகர்களை, அவர்களுக்கு துணை போகிற நியாயப்படுத்துகிற கொடுமையாளர்களை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. இப்படி அறிக்கை வெளியிட்டு உள்ளார் . தங்கபாலு அவர்கள் . ஆனால் இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதம் வழங்கும் கேடுகெட்ட செயலை செய்யும் மத்திய அரசை இதுவரை ஒரு வார்த்தையாவது கேட்டு இருக்கிறீர்களா தங்கபாலு அவர்களே!? தமிழ்பெண்களை கற்ப்பழித்து அவர்களின் பிறப்புறுப்பில் வெடிகுண்டு வைத்து வெடிக்கசெய்து கொள்ளும் ஈவு இரக்கமற்ற சிங்கள வெறி நாய்களுக்கு ஆயுத பயிற்ச்சி , தொழில் நுட்ப பயிற்ச்சி வழங்கி ஆயுதமும் வழங்க...