Posts

Showing posts from December 14, 2008
Image
அபியும் நானும் மிக அற்புதமான படம் ! குடும்பத்தோடு காணக்கூடி ய மாதிரி நகைச்சுவை படம் முழுதும் இழையோட தந்தை மகள் பாசத்தை , சர்தார்ஜியை காதலிக்கும் மகளை , தனக்கென்று யாரும் இல்லாமல் அனைத்து உறவுகளையும் உருவாக்கிக்கொண்டு வாழும் மகளின் காதலனை மருமகனாக ஏற்று கொள்வதையும் அற்புதமாக சினிமாவாக உருவாக்கி இருக்கிறார் . இயக்குனர் ராதா மோகன் . நிச்சயம் நூறு நாள் ஓடும் படம் . நீங்களும் பாருங்கள் ! பார்த்து விட்டு ராணியை கடத்திய பிருத்விராஜின் குதிரை ஆணா , பெண்ணா என்று கூறுங்கள் ! பிர காஷ்ராஜையும் , ராதாமோகனையும் பாராட்டுங்கள் ! அடுத்து ! "சிலம்பாட்டம்" சிம்பு , யுவன் , சரவணன் , மதி , கனல் கண்ணன் இணைந்து பின்னி பெடலெடுத்து இருக்கிறார்கள். சிம்புவிற்கு ஆக்சன் ஹீரோவாக இது வெற்றிப்படம் ! அவர் நடிப்பில் நல்ல முதிர்ச்சி ! தமிழரசன் கதாபாத்திரம் அருமை! சிம்பு ஆட்டத்தில் சூப்பர் ஸ்டார் என்று நிருபித்து இருக்கிறார்! மற்றபடி தமிழ் சினிமாவின் சாதாரண மசாலா படம் ! ஆனால் வசூலை வாரி குவிக்கும்! சமீப காலத்தில் " சன் டி வி " த