Posts

Showing posts from May 24, 2009
Image
நட்பை கதைக்களமாக கொண்ட புது படம். அஜித்தின் மச்சான் ரிசி,அரவிந்த் நடிக்கிறார்கள். வழக்கம் போல் ஏ.ஆர.கே.ராஜராஜா வசனம் . BDV-951701-BDV
இந்த " பசங்க " பட விமர்சனத்தை ஒண்ணாம் தேதியே எழுதினேன் ஆனா ஒரு ஈ , காக்கா கூட எட்டி பாக்கல ! முக்கியமா அந்த குட்டி பையன " சூப்பர் ஸ்டார்" என்று எழுதினேன் .நம்ம மாதிரியே ஒரு முக்கியமான "பெரிய வாரப்பத்திரிக்கையும்" நமக்கு பின் அவனை அப்படியே விளித்திருந்தது சந்தோசம். மிக ஆச்சர்யமாக இரண்டு வாரங்களுக்கு பின் மக்களின் , பத்திரிக்கைகளின் பாராட்டால் இப்போது வெற்றிகரமாக ஓடுகிறது . பல நகரங்களில் மறு வெளியீடு செய்து வெற்றியடைந்துள்ளது . மறுபடி தமிழ்ரசிகர்களின் ரசனை சிறந்தது என்று நிருபிக்க பட்டுள்ளது . BDV-951701-BDV
Image
ஆந்திராவில் ' எட்டு' சென்டர்களில் வெள்ளிவிழா , ' முப்பத்தி இரண்டு' சென்டர்களில் வெற்றி விழா கொண்டாடி ' நாற்ப்பது' கோடிக்கு மேல் வசூல் செய்த ' கிருஷ்ணா ' படம் ' மதுரை திமிராக' தமிழில் வரும் ஐந்தாம் தேதி வெளியாகிறது ! இதன் வசனம் ஏ . ஆர . கே . ராஜராஜா