Posts

Showing posts from July 5, 2009
‘‘ தொடர்பு எல்லைக்கப்பால்...! ’ ’ வெங்கட் தாயுமானவன், சொந்த ஊரான காவேரிப்பட்டணத்திலிருந்து சென்னைப்பட்டிணத்திற்கு சினிமா கனவுகளோடு ஓடிவந்து, கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஓடிப்போய் விட்டன. உதவி இயக்குனராக சில வருடங்கள், அதில் வேலை இல்லாதபோது பகுதி நேர பத்திரிக்கையாளராக சில வருடங்கள், தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக சில மாதங்கள் என தன் கனவுகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்! கதை, கவிதைகளையும் இவர் விட்டு வைக்கவில்லை. இணையத்தில் வரும் யூத் விகடனில் இவரது கவிதைகளை அடிக்கடி பார்க்க முடியும். ‘நினைப்பதெல்லாம் நடந்து விடும்’ என்ற தலைப்பில் சுயமுன்னேற்ற சிந்தனைகளைக் கொண்டு அறிவாலயம் வெளியிட்ட ஒரு நூலுக்கு ஆசிரியரும், இந்த தாயுமானவன்தான்! அதுமட்டுமல்ல, சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்கிற கனவு, இதோ இன்னும் சில நாட்களில் பலித்துவிடும் என்ற நம்பிக்கையோடு, தன் முதல் படத்திற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணியில், தன் வீட்டிலேயே பரபரப்பாக இருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயம்! அவருக்கு உதவியாக கூடவே அவரது மனைவியும், ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குப் ப
Image
மைக்கேல் ஜாக்சன் பற்றிய ஒரு சிறு தொகுப்பு Michael Jackson (top) poses on the stairs of his family home in Encino, Calif., in 1971, with his brothers Marlon, Tito, Jermaine, and Jackie, and their parents Joe and Katherine Jermaine, Michael, Jackie, Tito, and Marlon show off their motorbikes at their huge Encino, Calif., home. The Jackson 5 on 'Ed Sullivan' Michael Jackson shakes hands with Ed Sullivan during the brothers' appearance on the variety show, Dec. 14, 1969 Tiny Powerhouses Dynamo Michael Jackson leads the Jackson 5 during a typically energetic performance on "The Ed Sullivan Show," May 10, 1970. The Little Dynamo Out Front Michael Jackson fronts his brothers, circa 1974. Feeling the Beat in 1974 The Jackson Family, 1977 A portrait of the Jackson family. Clockwise from lower row, left: Janet, Randy, Jackie, Michael, Tito, Marlon, LaToya and Rebbie. Janet Looks Up to Her Big Brother The siblings are pictured at the 1977 American Music Aw