
பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் தீவிரமாய் எழுதிக்கொண்டிருந்த காலத்தில், சினிமாவை கேலி செய்துஎழுதிக்கொண்டிருந்தார். இப்போது பலபடங்கள் திரைக்கதை.வசனம் எழுதிய பின் என்ன மாற்றத்தை செய்தார் என்று தெரியவில்லை? சினிமாவுக்கு வரவேண்டும் என்று,சினிமாவைப்பற்றி,சினிமா உலகம் பற்றி எதையாவது எழுதிவிட்டு,சினிமாகாசுவந்ததும்,அதை மறந்து விடுகிறார்கள்.
விநோதமானவர்கள்!

Comments