
சிம்பு பற்றிய வம்பு செய்திகள் ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒரு மாதிரியாக எழுதுகின்றன. உண்மையில் அன்று சிம்பு அந்த விபத்து நடந்தபோது காரில் இல்லையாம் இருந்தவர்கள் குறளரசனும் அவரது நண்பர்களும் தானாம் அவர்கள் வீட்டு டிரைவர் வசந்த குமாரின் நண்பன் திருமண நிச்சயதார்த்தத்துக்கு குறளரசனை அழைத்த்கு போய் பந்தா காட்டி இருக்கிறான் திரும்பி வரும் போது லேட் ஆகிவிடவே காரை வகமாக ஒட்டியிருக்கிறான் அப்போது உத்திரமேரூர் மங்களம் கிராமம் அருகில் ஒரு லாரியை ஓவர்டேக் பண்ணும் போது எதிரில்பைக்கில் வந்து கொண்டிருந்த தேவராஜ்,அன்பழகன்,பாபு ஆகியோர் மீது கார் மோத தேவராஜ் அங்கேயே இறந்து விடமற்றவர்கள் ஆஸ்பிடலில் உள்ளனர் இதுதான் நடந்தது மற்றபடி இதற்கும் சிம்புவுக்கும் சம்பந்தம் இல்லை என்று கோலிவுட் கோமாளி சொன்னார்

Comments