எஸ்.ராமகிருஸ்ணனின்கதை,திரைக்கதை வசனத்தில், இயக்குனர் லிங்குசாமியின்,உதவியாளர் முரளி இயக்கிய, கர்ண மோட்சம் குறும்படம்
இந்தியா முழுவதிலுமிருந்து கலந்து கொண்ட நூறு படங்களில்
இந்தியாவிலேயே சிறந்த குறும்படமாக தெரிவு செய்யப்பட்டு
பரிசளிக்கபட்டுள்ளது.
வாழ்த்துக்கள்! முரளி நீங்கள் அடையப்போகும் வெற்றி களுக்கு
இது அச்சாரம்!
இந்தியா முழுவதிலுமிருந்து கலந்து கொண்ட நூறு படங்களில்
இந்தியாவிலேயே சிறந்த குறும்படமாக தெரிவு செய்யப்பட்டு
பரிசளிக்கபட்டுள்ளது.
வாழ்த்துக்கள்! முரளி நீங்கள் அடையப்போகும் வெற்றி களுக்கு
இது அச்சாரம்!

Comments
Here is the Video for Karnamotcham - Kanneer Motcham
உங்கள் இணைப்புக்கும் நன்றி!