
சமீப காலங்களாய் பிளாக் எழுதும் மேதாவிகள் மத்தியில்,ஒரு நோய். அதன் பெயர் ஜெ.கே ரித்திசை கிண்டல் பண்ணுவது.
கொடுமை அதில் என்ன வென்றால்,பிளாக் பதிவர்கள் சந்திப்பின் போது அவர்கள் எடுத்த போட்டோவில் அவர்களின் போட்டோவை போட்டு விட்டு ரித்திசை கலாய்ப்பது.
(ரித்திஸ் அசிங்கமானவன் என்று சொல்ல ஒரு அழகானவன் கூட இல்லை என்பது தனி கொடுமை)
ரித்திசை போல் வர என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிடும் இந்த மன ஊனம் படைத்தவர்கள்,
தங்களையோ ,தங்களை பெற்றவர்களையோ கண்ணாடியில் பார்த்துள்ளர்களா? என்பது தெரியவில்லை!
இதற்க்கு மேல் இந்த மன ஊனம் படைத்தவர்களை பற்றி பதிய மனம் வரவில்லை !
ஒரு கேள்வி மட்டும் இவர்களிடம். ரித்திசை கேலி பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது!!???

Comments