
நயன்ஸ் நடித்து தெலுங்கில் வெற்றி கொடி நாட்டிய "யோகி" படம் தமிழில் " "முரடன் என்ற பெயரில் மொழி மாற்றம் ஆகிறது. இதை தமிழில் வசனம் எழுதி தமிழில் மொழி மாற்றம் செய்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா அவர்கள் இந்தபடம் கில்லிடா படத்துக்கப்புரம் வெளியாகிறது! இந்த முரடன் படத்தில் ஹீரோ பிரபாஸ்க்கு ஆக்சன் தளபதி என்று பட்டம் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.கே.ராஜராஜா வாழ்த்துக்கள்!

Comments