முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மடியில் தவழ்ந்த முதல் பேரன்.
மு.க.முத்து அவர்களின் மூத்த மகன் டாக்டர் அறிவுநிதி அவர்கள்
நீயும் ரெடி !நானும் ரெடி !
தமிழ்நாடே இனி அதிருமடி !
பாடலை பாடும் பொது எடுத்த புகைப்படங்கள் !
படத்தில் டாக்டர் அறிவுநிதி மற்றும் அவர் துணைவியார் அவர்களுடன் ;
இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா,பாடலாசிரியரும்,பத்திரிக்கையாளருமான கவிஞர்
கல்யாண்ஜி ,உதவி இயக்குனர்கள் லாரன்ஸ்,சத்யகண்ணன்,ரிச்சர்ட்,மற்றும் மக்கள் தொடர்பாளர் வெங்கட் அவர்களும் .டாக்டர் அறிவுநிதி அவர்களின் உதவியாளரும்,உறவினருமான பண்பிற் கினிய சக்தி அவர்கள் ஆகியோர் 
கல்யாண்ஜி ,உதவி இயக்குனர்கள் லாரன்ஸ்,சத்யகண்ணன்,ரிச்சர்ட்,மற்றும் மக்கள் தொடர்பாளர் வெங்கட் அவர்களும் .டாக்டர் அறிவுநிதி அவர்களின் உதவியாளரும்,உறவினருமான பண்பிற் கினிய சக்தி அவர்கள் ஆகியோர் 

Comments