"இளவட்டம்" இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா தற்ப்போது அவரது தம்பிமோதிலால் பாண்டியனுடன் இணைந்து "விஜய் ஏர்வேஸ்" எனும் நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.இந்த நிறுவனம் விமானம்,தொடர்வண்டி,பேருந்து பயண சீட்டுக்களை பதிந்து தருவது மட்டுமல்லாமல்,வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இந்தியா சுற்று பயணம் வந்தால்,தங்குமிடம்,வாகனவசதி, புனிததலங்களுக்குஅழைத்து செல்லுதல் போன்ற சேவைகளை மிக குறைந்த செலவில் செய்து தருகிறது.மேலும் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் வழி கல்விக்கு தேவையான பாடபுத்தகங்களும் வாங்கி அனுப்பும் சேவையையும் செய்கிறது.

மேலும் "ராயல் கோல்டன் சிட்டி" எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் உங்களுக்கு தேவையான நிலம்,தோட்டம்,வீடு,மனை மற்றும் தொழிற் சாலைகளுக்கான இடங்களையும் வாங்கவும்,விற்கவும், ஏற்ப்பாடு செய்து தரும் சேவையும் செய்கிறது .

தொடர்புக்கு

மோதிலால் .ps

+91-9962899197

office;044-32416359

kanr8@yahoo.com

www.tamilraja.tk

Comments

Popular posts from this blog