இந்த "பசங்க" பட விமர்சனத்தை ஒண்ணாம் தேதியே எழுதினேன் ஆனா ஒரு ,காக்கா கூட எட்டி பாக்கல !
முக்கியமா அந்த குட்டி பையன "சூப்பர் ஸ்டார்" என்று எழுதினேன் .நம்ம மாதிரியே ஒரு முக்கியமான "பெரிய வாரப்பத்திரிக்கையும்" நமக்கு பின் அவனை அப்படியே விளித்திருந்தது சந்தோசம்.

மிக ஆச்சர்யமாக இரண்டு வாரங்களுக்கு பின் மக்களின்,பத்திரிக்கைகளின் பாராட்டால் இப்போது வெற்றிகரமாக ஓடுகிறது.
பல நகரங்களில் மறு வெளியீடு செய்து வெற்றியடைந்துள்ளது.
மறுபடி தமிழ்ரசிகர்களின் ரசனை சிறந்தது என்று நிருபிக்க பட்டுள்ளது.
BDV-951701-BDV

Comments

Popular posts from this blog