

அண்மையில் சினிமாவில் பணிபுரியும் இரண்டு "டச்சப் பாய்கள்" பேசுவதை கேட்க நேர்ந்தது.அவர்கள் பேச்சின் சாரம் நடிகை மீனா,சங்கவி,ஸ்ரீதேவி விஜயகுமார் பற்றியதாக இருக்கவும் சற்று ஒட்டு கேட்டோம். மூன்று நடிகைகளும் நெருக்கமான தோழிகலாம்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாட்டிலும் கையுமாக அமர்ந்து அரட்டை அடிப்பார்களாம். கண்ட விசயங்களும் பேசுவார்களாம்.இதில் மீனாமட்டும் சிகரெட்டை கண்டமேனிக்கு ஊதி தள்ளுவாராம். மற்றபடி அவர்கள் பேசிய கதைகள் எழுத்தில் கொண்டுவரமுடியாது.

Comments