
லஷ்மி மூவி மேக்கர்சின் ‘சிலம்பாட்டம்’ ஷ¨ட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. வரும் 3-ம் தேதி கொழும்பில் நடக்கும் படப்பிடிப்பில், சிலம்பரசனுடன் சினேகா குழுவினரின் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. ஓடும் ரயிலில் இக்காட்சியைப் படமாக்க இலங்கை அரசிடம் அனுமதி வாங்கியுள்ளனர். தவிர, சிம்பு மோதும் சண்டைக் காட்சியும் ரயிலில் படமாகிறது. அங்கு ஒரு வாரம் ஷ¨ட்டிங் நடக்கிறது.

Comments