கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் !~
ஒரு சொட்டு தண்ணிக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்துமா சாந்தி அடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் வற்றி போகட்டும்
மந்தைகளை போல எம் மக்களை துரத்தினீர்
உங்கள் மலைகளெல்லாம் எரிமலை குழம்புகளை
கக்கி சாம்பல் மேடாகட்டும்
இரக்கமின்றி ரசாயன குண்டுகள் வீசி அரக்கர்களே
உங்கள் ரத்தமெல்லாம் சுண்டட்டும்
அலை பேரலை பொங்கி எழுந்து
அத்தனையும் கடல் கொண்டு போகட்டும்
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
(நன்றி:குமுதம்)
அன்பு சகோதரி தாமரையின் சாபம்
பலிக்கட்டும்
இலங்கை மணல் மேடாகட்டும்
சிங்கள இனம் கடைசி மனிதன் கூட இல்லாமல்
அழிந்தொழிந்து நாசமாகட்டும்
தமிழினம் அழிய ஆயுதம் கொடுத்துதவிய
அனைவரும் உடலெல்லாம் புழு பிடித்து நாறிசாகட்டும்!

(தமிழ் மக்களே உங்கள் கோபத்தையும் பின்னூட்டத்தில் பதியுங்கள்)

Comments

prathapon said…
vaalga tamilanin thalai murai yavathu
tamilraja said…
varugaikku nanri prathapon

vazhum

Popular posts from this blog