கடந்த ஜனவரி மாதம் அஜீத் - ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி எல்லோரும் அறிந்ததே. குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆன நிலையில் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழாவை மிக எளிமையான முறையில் சமீபத்தில் நடத்தினார் அஜீத்

Comments