
பூக்காரி' படத்தில் தொடங்கி 'பிள்ளையோ பிள்ளை', 'சமையல்காரன்', 'அணையாவிளக்கு' என்று தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தவர் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் தனது கணீர் குரலில் பாடவும் செய்திருக்கிறார் மு.க. முத்து

Comments