குசேலன் தோல்விக்கு ரஜினி கவுரவ வேடத்தில் நடித்ததுதான் காரணம் என்றார் மோகன்லால்.இது குறித்து அவர் கூறியதாவது: மலையாளத்தில் ட்டான கதபறயும் போள் படம் தமிழில் குசேலன் என்ற தலைப்பில் ரீமேக் ஆனது. இப்படம் சரியாக ஓடாததற்கு ரஜினியின் வேடம்தான் காரணம். ரஜினி, கமல், சிரஞ்சீவி போன்ற நடிகர்கள், கவுரவ வேடத்தில் நடிப்பதை ரசிகர்கள் ஏற்பதில்லை. குசேலன் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்ததுதான் அப்படம் சரியாக ஓடாததற்கு காரணம்.

Comments

Popular posts from this blog