வில்லு தமிழ்சினிமாவின் வசூல் ரெக்கார்டை உடைத்து சாதனை புரியும் என்று அடிக்கடி தன் நண்பர்களிடம் கூறிவருகிறார்
வில்லுபடம் இளையதளபதியின் மகுடத்தில் பதியப்போகும் கோகினூர் வைரம்..இளவட்டம் இயக்குனர் ஏஆர்கே.ராஜராஜா.
சினிமாக்காரர்கள் என்னவேணுமானாலும் சொல்வார்கள்
ஆனால் வெற்றியை ரசிகர்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்
அதை சொல்ல இவர் என்ன மந்திரவாதியா?
வெற்றியை கணிக்க முடியும் என்றால் ராஜராஜா அவர்களே
ஒரு போர்டு மாட்டிக்கொண்டு இந்த படம் ஜெயிக்கும்
இந்தபடம் தோற்கும் என்று குறி சொன்னால் விநியோகஸ்தர்களும் ,தியேட்டர் அதிபர்களும் பிழைத்துகொள்வார்கள்.உங்களுக்கும் வருமானம் வரும் அதை போய் செய்யுங்கள்..
நாட்டில காமடி பண்ற ஆளுங்க பெருகிகிட்டே போறாங்க ...

Comments