
ரம்யா கிருஸ்ணன் மறுபடியும் நடிக்க வந்தது, அவர் கணவர் கிருஸனவம்சிக்கு பிடிக்கவில்லையாம். கணவரிடம் போராடி எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்தாராம். பரத்துடன் நடிக்கும்ஆறுமுகம் படம் தவிர,இன்னும் இரண்டு படங்களில் நடிக்கிறாராம். பெரும்பாலான இயக்குனர்கள் ஆண்டி மேல் ஆசைப்படும் விடலைப்பையன் கதைகளாய் சொல்கிறார்களாம்! (ஒருவிழாவில் மகனுடன்)

Comments