தெலுங்கு நடிகரின் கட்சியில் சேர்ந்து சமூகசேவை செய்யும் திட்டத்திலிருந்து ஜகா வாங்கியிருக்கிறார் ஹாசி நடிகை. மகன் சிவப்பு கட்சியில் சேர்ந்ததுக்கே நிறைய விமர்சனங்கள். இதில் ஹாசியும் கட்சியில் சேர்ந்தால் அந்த பஞ்சாயத்துக்கே பாதி நேரம் போய்விடும் ஹாசியின் இயக்குனர் கணவர் மணியடித்ததுதான் ஜகா வாங்கியதுக்கு காரணம்.

Comments

Popular posts from this blog