எனக்கு பெரிய படம், சின்னப்படம் என்ற பேதம் கிடையாது. என் நடிப்புக்கு யார் தீனி போடுகிறார்களோ அவர்களின் படத்தில் நன்றாக நடிக்க முடியும். நான் வெறும் கல். டைரக்டர்கள்தான் சிற்பிகள். அவர்கள் எப்படி செதுக்குகிறார்களோ அதுபோல் ஆகிறேன்.

இப்படி சொல்லிக்கொண்டு டைரக்டர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் பிரகாஷ்ராஜ் விஜய் கால்சீட்டுக்காக எஸ்,ஏ..சந்திரசேகர் இயக்கும் பந்தயம் படத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் நடித்து கொடுத்தாராம் .(எந்தபடத்துக்கும் ஏழுமணி கால்சீட்டுக்கு மதியம் இரண்டுமணிக்கு வருவார் இந்த நடிப்பு சிற்பி )

Comments

Popular posts from this blog