
விஜய் தன் உறவினர்கள் யாருக்கும் உதவுவதும் இல்லை அருகில் வைத்து கொள்வதும் இல்லை ஆனால் படங்களில் ரசிகர்களை பார்த்து நாம் உறவினர்கள் என்று பாடுகிறார்
ரஜினி பணம் வச்சிருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடு என்று படங்களில் பேசுகிறார் இவர் பாவம் கலைஞரின் ஒரு ரூபா அரிசி வாங்கி சாப்பிடுகிறார் இல்லையா?
எப்படித்தான் இவர்கள் இருவருக்கும் இவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ தமிழ் மக்கள் சிந்திக்கும் தன்மையை இழந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது

Comments