



"கில்லிடா" பட ரிலிஸ் க்கு பின் இலியானா ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளாராம் ரஜினி,விஜய் ,அஜித் ,சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் கேட்ட பொது நடக்காதது இப்போது நடந்துள்ளது.பழம்பெரும் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது!

Comments