நம் இயக்குனர்கள் ஒரே மாதிரியான கதைகளையே எடுப்பதால் ரசிகர்கள்பெரியஸ்டார் நடிகர்கள் மீது வெறுத்து போய் சின்ன நடிகர்கள் ,புதுமுகங்கள் ,டப்பிங்படங்களை வரவேற்க தொடங்கி உள்ளனர் .சமீபத்தில் வெற்றி அடைந்தசுப்ரமணியபுரம்,சரோஜா,ஸ்டாலின் படங்களே அதற்க்கு சாட்சி
பேஸ் புக்கில் உதயநிதி ஸ்டாலின் என்று கொடுத்திருந்த பெயரை குமுதம் பத்திரிகை வெளியிட்டபின் , நிறைய பேர் நட்புக்கு விண்ணப்பம் போட்டார்களாம் . இதில் கடுப்பான உதய நிதி தன் பெயரை அந்த தளத்தில் மட்டும் உதயநிதி பொய்யாமொழி என்று மாற்றி விட்டாராம் ! ( பணம் கேட்டா மறுக்கலாம் நட்ப கேட்டா கூடவா ?)
தமிழர்களை பாண்டி, திருடன், பிச்சைக்காரன் ,என்று பழித்து,இழித்து பேசும் மலையாளிகளின் வர்க்கத்தை சேர்ந்த, கவுதம் மேனனுக்கு ஆண்தன்மை உள்ள பெண்கள் மேல் ஏன் அப்படி ஒரு மோகம் என்று தெரியவில்லை! ரீமாசென் , பாம்பே ஜெயஸ்ரீ, அன்டோனியா வரிசையில் இப்போது சமீரா ரெட்டி. ( உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கள்)
ரம்யா கிருஸ்ணன் மறுபடியும் நடிக்க வந்தது , அவர் கணவர் கிருஸன வம்சிக்கு பிடிக்கவில்லையாம் . கணவரிடம் போராடி எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்தாராம் . பரத்துடன் நடிக்கும் ஆறுமுகம் படம் தவிர , இன்னும் இரண்டு படங்களில் நடிக்கிறாராம் . பெரும்பாலான இயக்குனர்கள் ஆண்டி மேல் ஆசைப்படும் விடலைப்பையன் கதைகளாய் சொல்கிறார்களாம் ! ( ஒருவிழாவில் மகனுடன் )
Comments