
சன் டிவி
"மாறன்சகோதரர்கள்
எதை தொட்டாலும் பணம் கொட்டோ,கொட்டென்று கொட்டுகிறது.
சன் பிக்சர்ஸ் ஆரம்பித்து இன்று முதல் படம்
"காதலில் விழுந்தேன்"
வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில்
இதுவரை இல்லாதமாதிரியான
மெஹா ஒப்பனிங் தமிழ்நாடு முழுவதும்
"ஹவுஸ்புல்' மதியம் இரண்டு மணி நிலவரம் இது
வசூல் விவரம் நாளை சொல்கிறேன்!
(ஒரு ஆச்சர்யமான தகவல் இந்த படத்தின் இயக்குனர் பிரசாத் ஆர்க்காடு வீராசாமியின் உறவினராம்)

Comments