
பி.வாசு வின் மகன் சந்தியா நடிக்கும் "மகேஷ் ,சரண்யா மற்றும் பலர்" படத்தின் இயக்குனர் ரவி லிங்குசாமியின் உதவியாளர் மிக சில சினிமா அறிவாளிகளில் இவரும் ஒருவர். இந்த படத்தை குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் விதமாக உருவாக்கி உள்ளாராம் (மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் ரவி)
பி.வாசு குசேலனில் ரஜினியை காலி பண்ணியது போல்
தெலுங்கில் பால கிருஷ்ணாவையும்,நாகார்ஜுனாவையும்
காலி பண்ணியுள்ளார்.
"மஹாரதி" என்று ஒரு படம் எடுத்தார் பால கிருஷ்ணா காலி
"கிருஷ்ணர்ஜுன்" என்று ஒரு படம் எடுத்தார் நாகார்ஜுனவை விட
மோகன் பாபு வின் மூத்த மகன் விஷ்ணு காலி.

மூன்றாவதாக இப்போது ரஜினி காலி
இதில் மஹாரதி படத்தை உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு போட்டு காட்டினால் எந்த கஷ்டமும் இல்லாமல் அவர்கள் காலி ஆவது உறுதி!
(டிரை பண்ணுங்கள் சென்னையில் சிடி கிடைக்கும்)

Comments