அன்பு நண்பர்களே!
நீங்களும் ஹீரோவாக ஒரு வாய்ப்பு !
(எனது நண்பர் டுத்து இயக்கப்போகும் தமிழ் படத்தில்) கராத்தே,கிக்பாக்ஸிங்,அல்லது சண்டைக்கலைகளில் ஆர்வம் இருந்தால் கீழே தரப்பட்டுள்ள மெயில் லுக்கு உங்கள் புகைப்படங்களையும்,மற்ற விவரங்களையும் அனுப்பி வைக்கவும் தகுதியிருந்தால் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இந்தியா மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டுக்காரரானாலும் அனுப்பலாம்
முக்கிய தகுதி தமிழ் பேசவாவது தெரிந்திருக்க வேண்டும்
உடனே அனுப்புங்கள் !


நன்றி
தமிழ்ராஜா


இது
நண்பரின் ஈமெயில் முகவரி;
kng_rr@yahoo.com



Comments

Popular posts from this blog