
சூப்பர் குட் சவுத்ரி பையன் ஜீவா நடித்த கடைசி மூன்று படங்கள் "பொறி""கற்றது தமிழ்"ராமேஸ்வரம் இவை அனைத்தும் படு தோல்வி அடைந்து வாங்கிய விநியோகஸ்தர்கள்,தயாரித்த தயாரிப்பாளர்கள் வாயில் மண்ணை அள்ளிப்போட்ட படங்கள் இந்நிலையில் ஒரு படக்கம்பெனி சவுத்ரியை அணுகியபோது ஜீவாவுக்கு ஒருகோடி சம்பளமும் ஒரு வருடமும் காத்திருக்க வேண்டும் என்று சொன்னாராம்
(கொடுமைதான்)
இவர்களுக்கு ரித்திஷ் எவ்வளவோ மேல்

Comments