
இளவட்டம் படத்தை இயக்கிய
ஏ,ஆர்,கே .ராஜராஜா இடைப்பட்ட காலத்தில் டப்பிங் படங்கள் பண்ணுவதில் பிசியாக இருந்தார் இப்போது அவர் டப்பிங் பண்ணிய ஸ்டாலின் படம் நன்றாக போவதில் சந்தோசமாகி அடுத்த படம் இயக்கம் முயற்ச்சியில் இறங்கிவிட்டார் லட்சுமி,ஜில்லா,ஸ்டாலின்,படங்களுக்கு பின் மாதவன் நடித்த ஆனந்த புன்னகை,நயனதாரா நடித்த யோகி, ரவி கிரிஷ்னாவின் படம் என்று அடுத்தடுத்து உள்ள படங்களை முடித்த பின் விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறினார்

Comments