ரஜினியால் அவ்வப்போது அவமானத்துக்கு ஆளாகும் தமிழ் ரசிகவிசிலடிச்சான்குஞ்சுகளுக்கு அவமானம் நேருவதை விட வேறு ஏதாவது பயன்உண்டா?

ரஜினியால் அவ்வப்போது அவமானத்துக்கு ஆளாகும் தமிழ் ரசிகவிசிலடிச்சான்குஞ்சுகளுக்கு அவமானம் நேருவதை விட வேறு ஏதாவது பயன்உண்டா?
அல்லது எந்த வகையில் பயன் இது இப்படியிருக்க வளர்ந்து லட்சக்கணக்கான வாசகர்களை கொண்டிருக்கும் குமுதம்,ஆனந்தவிகடன்,தினத்தந்தி,தினகரன் ,தினமலர் போன்ற பத்திரிகைகள் மக்களே ரஜினியை வெறுக்கும் அளவுக்கு போனபின்னும் மறுபடியும் தூக்கி நிறுத்த முயல்வது ஏன்? வாக்கெடுப்பு எடுத்த விகடன் ரஜினி செல்வாக்கு சரிந்துள்ளது என்று நிரூபித்து விட்டு பின் அடுத்தவாரம் ரஜினிக்கு ஆதரவாக குமுதம் எழுதியதால் உடனே தன் நிலை மாற்றி கொண்டு தந்திரன் என்ற படக்கதை போட்டு மறுபடியும் ரஜினிக்கு முக்கியத்துவம் தருகிறது ! இதைவிட கொடுமை நேற்று இரவு அனைவருக்கும் (வலைப்பதிவர்களுக்கு )கிடைத்த எந்திரன் புகைபடத்தை இன்று மதியம் தமிழ்முரசு,மாலைமுரசு,மாலைசுடர் போன்ற பத்திரிகைகள் போஸ்டர் போட்டு பெரிது படுத்தின இதற்க்கு காரணம் என்ன ? நாளை காலையில் தினத்தந்தி,தினகரன்,தினமலர் போன்ற எல்லாபத்திரிக்கைகளும் இதே மாதிரி போட்டாலும் போடுவார்கள் ! எதனால் இப்படி போடுகிறார்கள் ?? வாழ்நாள் பூராவும் உழைத்து சேமித்தபணத்தில் தெரியாமல் சினிமாவுக்கு படமெடுக்கவரும் தயாரிப்பாளரையோ,நடிகரையோ,இயக்குனரையோ இவர்கள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்களா? அப்புறம் ஏன் ரஜினிக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ? குசேலன் படத்தால் வெறுக்கப்பட்ட ரஜினி இப்போது மறுபடியும் முக்கியத்துவம் பெறுகிறார் இவர்களால்?
(உண்மையில் எல்லோருக்கும் கேட்காமலேயே உதவும் நடிகர் ஜெ.கே.ரித்திசை
கிண்டல் செய்து எழுதுகிறார்கள்?)
ஏன் இந்த பத்திரிகைகள் இப்படி??????

Comments
இதை பின்னூட்டத்தை எதிர்பார்த்து பதிந்தேன் ஆனால் யாரும் வரவில்லை ஏன் என்றும் தெரியவில்லை?
ஆகையால் எனக்கு நானே பதிகிறேன்!
வாழ்த்துகள்!
Word verification, வேண்டுமா? நிறையபேருக்கு, சிரமமாய் இருக்கும். பாத்து செய்யுங்க :)
என் வாழ்வில் முதல் களில் ஒன்றாகி விட்டீர்கள்
மிக்க நன்றி!
தம்பி தமிழுக்கும் நன்றி
படித்தேன் என்ன செய்ய நான் எழுதியதை விட அதிகம் செய்கிறார்கள்
haa.haa..haa.haa...
எவ்வளவு இழிச்சயவாயனாக்கினாலும் தாங்குறான்
தமிழன் ரொம்ப நல்லவன்டா ...........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!
haa.haa..haa.haa...
எவ்வளவு இழிச்சயவாயனாக்கினாலும் தாங்குறான்
தமிழன் ரொம்ப நல்லவன்டா ...........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!
unmai nanbaa!!!!!!!!!!!