
கஜினிக்கு பின் சூர்யாவும் ஏ,ஆர்.முருகதாசும் மறுபடியும் இணைகிறார்களாம் இந்தி கஜினியில் பிசியாக இருக்கும் முருகதாஸ் அந்த படம் ரிலிஸ் ஆனவுடன் இந்த படத்தை ஆரம்பிப்பாராம் . (மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிதென்று மும்பை வரை நிருபித்துள்ள முருகதாஸ் உங்களுக்கு எங்களதுசார்பிலும்,வாசகர்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்)

Comments